/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: பெரியோர் உதவியால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அஸ்தம்: உங்கள் கனவு நனவாகும் நாள். நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை அடைவீர். சித்திரை 1,2: அமைதி காக்க வேண்டிய நாள். கடுமையாக முயற்சி செய்தும் உங்கள் வேலை இழுபறியாகும்.