உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். தொழிலில் போட்டியாளர் உங்களை விட்டு விலகுவர்.அஸ்தம்: செயல்களில் கவனம் செலுத்த வேண்டிய நாள். மற்றவரிடம் ஒப்படைத்த வேலைகள் இழுபறியாகும். சித்திரை 1,2: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். எதிர்ப்புகள் விலகும். நட்பு வட்டம் விரிவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !