/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.அஸ்தம்: திட்டமிட்டு செயல்பட்டு இழுபறியாக இருந்த ஒரு வேலையை முடிவிற்கு கொண்டு வருவீர்.சித்திரை 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.