உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயலில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்ப்பார்ப்பால் மனதில் குழப்பம் உண்டாகும்.அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடையைக் கண்டறிந்து சரி செய்வீர். வருமானம் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும்.சித்திரை 1,2: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் சிறு பிரச்னை உண்டாகும். எதிலும் நிதானம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !