/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும்.அஸ்தம்: உங்கள் செல்வாக்கு உயரும். பணிபுரியம் இடத்தில் பாராட்டு கூடும். உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும்.சித்திரை 1,2: தடைகளை சந்தித்து உங்கள் முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். அந்நியர்கள் உதவியால் விருப்பம் நிறைவேறும்.