/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளில் சிறு சங்கடங்கள் தோன்றும். அஸ்தம்: வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. சித்திரை 1,2: திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை ஏற்படுத்தும். உடலும் மனமும் சோர்வடையும். தாய்வழி உறவுகளின் ஆதரவு உண்டு.