உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: முயற்சியில் சங்கடங்கள் தோன்றும். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். அஸ்தம்: திட்டமிட்டு செயல்படுவதால் உங்கள் வேலைகள் நடந்தேறும். பிறரை அனுசரித்துச் செல்வீர்கள். சித்திரை 1,2: எதிலும் தெளிவாக செயல்படுவது நன்மையாகும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !