உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும்.அஸ்தம்: இழுபறியாக இருந்த வேலையை இன்று முடிப்பீர். தந்தை வழி உறவினர் ஆதரவு கிடைக்கும்.சித்திரை 1,2: நினைத்த வேலைகளை நடத்தி முடித்து ஆதாயம் காண்பீர். சிலர் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !