/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: போராட்டமான நாள். தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது.அஸ்தம்: நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர். விருப்பம் நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.சித்திரை 1,2: அவசர செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் எதிர்பார்த்த பணம் வரும். சங்கடம் நீங்கும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.