/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். திடீர் செலவு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். மாலையில் நிலைமை சாதகமாகும்.அஸ்தம்: மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். பண விவகாரத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். உடன் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.