உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். உறவுகளுக்குள் ஏற்பட்ட பிரச்னையை முன் நின்று தீர்த்து வைப்பீர்கள். அஸ்தம்: தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். சித்திரை 1,2: உடல்நிலை சீராகும். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !