/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று மாலைவரை உங்கள் முயற்சி வெற்றியாகும். அஸ்தம்: வியாபாரம் முன்னேற்றமடையும். நண்பர்கள் ஒத்துழைப்பால் தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.சித்திரை 1,2: தொழிலில் எதிர்பார்த்த வருவாயை அடைவீர். வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் வேலைகளை முடிப்பீர்.