/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சிகளில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். அஸ்தம்: தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். வியாபாரத்தில் தடைகள் இருக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். சித்திரை 1,2: வாகனப் பயணம், இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும்.