/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்.அஸ்தம்: வழிபாட்டில் பங்கேற்பீர். பெரிய மனிதர்கள் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும். சித்திரை 1,2: உங்களுக்கு இருந்த பிரச்னை விலகும். புதிய முயற்சியில் வெற்றி அடைவீர்.