/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும். சுயதொழில் செய்து வருபவர்கள் வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர்.அஸ்தம்: உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும். கடன்களை அடைப்பீர். நட்பு வட்டம் விரியும். சித்திரை 1,2: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். செய்து வரும் தொழிலில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.