உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். அஸ்தம்: வரவு செலவில் நிதானமுடன் செயல்படுவது அவசியம். வாகனம் செலவை ஏற்படுத்தும்.சித்திரை 1,2: போட்டியாளரால் நெருக்கடி அதிகரிக்கும். கையிருப்பு கரையும். செயல்களில் எச்சரிக்கை அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !