/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: மதியம்வரை செயல்களில் குழப்பம், வருமானத்தில் தடைகள் இருந்தாலும் அதன்பின் நிலைமை சீராகும். அஸ்தம்: உங்கள் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சித்திரை 1,2: கோயில் வழிபாடு உங்கள் கவலைகளை நீக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.