/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.அஸ்தம்: பெரியோர் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர். சித்திரை 1,2: உங்கள் அனுகுமுறையால் முயற்சி லாபமாகும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். நேற்றைய கனவு இன்று நனவாகும்.