/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பண வரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும்.அஸ்தம்: நெருக்கடி நீங்கி நன்மைகள் காண்பீர். வராமல் இருந்த பணம் வரும். பொருளாதார சங்கடம் தீரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.சித்திரை 1,2: புதிய நட்பும் அவர்களால் மகிழ்ச்சியும் உண்டாகும். எதிர்த்து செயல்பட்டவர்கள் பலமிழப்பர். வியாபாரம் முன்னேற்றமடையும்.