உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். எதிர்பாராத செலவு தோன்றும். முயற்சியில் சிறு தடை ஏற்படும். எதிர்பார்த்த தகவல் வரும்.அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். மனம் குழப்பமடையும். செயல்கள் முடிவிற்கு வரும். எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.சித்திரை 1,2: உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் தேவைகள் நிறைவு செய்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !