உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: போராட்டமான நாள். வேலைபளு அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். வெளியூர் பயணத்தில் சங்கடம் தோன்றும். அஸ்தம்: முயற்சி வெற்றியாகும் நாள். உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். வேலையில் நிதானம் அவசியம்.சித்திரை 1,2: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிபவருடன் பகை வரலாம். உடலில் அசதியும் சோர்வும் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !