உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: முயற்சியால் லாபம் காணும் நாள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் வேலையை நடத்தி லாபம் அடைவீர்.அஸ்தம்: கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.சித்திரை 1,2: நண்பர்கள் ஒத்துழைப்பால் இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி எளிதில் வெற்றி பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !