/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் தடைகளும் தாமதமும் ஏற்படும். அஸ்தம்: மற்றவர்களை நம்பி இன்று எந்தவொரு வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.சித்திரை 1,2: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வாகனம் பழுதாகி திடீர் செலவு வைக்கும்.