/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: முயற்சி சாதகமாகும் நாள். ஆறாமிட ராகுவால் நீண்ட நாள் பிரச்னை முடிவிற்கு வரும்.அஸ்தம்: பணியிடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். நிர்வாகத்துடன் இணக்கமான நிலை ஏற்படும். சித்திரை 1,2: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த வேலை இன்று நடந்தேறும்.