/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். தாய்வழியில் உங்கள் முயற்சிக்கு ஆதரவு உண்டாகும். எதிர்பார்த்த வரவு வரும். வெளியூர் பயணம் லாபம் தரும்.அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் வேலைபளு கூடும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.சித்திரை 1,2: நினைத்ததை செய்து முடிப்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வரவேண்டிய பணம் வரும்.