/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் செயலில் நிதானம் அவசியம். அஸ்தம்: எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். சித்திரை 1,2: தொழிலில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வதால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.