/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.சித்திரை 1,2: வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.