உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று மாலை வரை வேலை லாபமாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும்.அஸ்தம்: வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும்.சித்திரை 1,2: வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் உங்கள் வேலையில் வருமானம் காண்பீர். குடும்பத்துடன் குல தெய்வக்கோயிலுக்கு செல்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !