உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி:உத்திரம் 2,3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். உறவினர்கள் மத்தியில் உங்கள் நிலை உயரும். அஸ்தம்: அத்யாவசிய செலவுக்கு பணம் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவு செய்வீர். சித்திரை 1,2: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !