உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: நன்மையான நாள். மனதில் இருந்த குழப்பம் விலகி தெளிவு உண்டாகும். அஸ்தம்: உங்களிடம் ஒப்படைத்த வேலையை முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும். சித்திரை 1,2: எதிர்பார்த்த பணம் வரும். புதிய முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !