உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி:உத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். அஸ்தம்: திட்டமிட்டு செயல்படுவீர்கள். பத்தாமிட சூரியனால் உங்கள் வேலைகள் நடந்தேறும். சித்திரை 1,2: திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை ஏற்படுத்தும். உடலும் மனமும் சோர்வடையும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !