/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி:உத்திரம் 2,3,4: நன்மையான நாள். உங்கள் செயல்களில் இன்று வேகமும் விவேகமும் இருக்கும். அஸ்தம்: தடைகளைத்தாண்டி வெற்றி அடைவீர். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். சித்திரை 1,2: மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். தொழில் முன்னேற்றம் அடையும்.