/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி:உத்திரம் 2,3,4: அனுகூலமான நாள். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் வரும். அஸ்தம்: நீங்கள் ஈடுபடும் வேலையில் சில தடை உண்டாகும்.இறுதியில் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும்.சித்திரை 1,2: அனுசரித்துச் சென்று லாபம் காண்பீர். மனக்குழப்பம் நீங்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.