/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி:உத்திரம் 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும். நெருக்கடி நீங்கும்.அஸ்தம்: அனுசரித்துச் சென்று லாபம் காண்பீர். நண்பர்கள் உதவியால் உங்கள் செயலில் லாபம் அடைவீர். பொருளாதார நிலை உயரும்.சித்திரை 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். பழைய கடன் வசூலாகும். சேமிப்பு உயரும். முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வீர்.