/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி:உத்திரம் 2,3,4: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். சூரியனால் நினைப்பதை நடத்தி முடிப்பீர்.அஸ்தம்: மனக்குழப்பம் விலகும். முயற்சியில் ஏற்பட்ட தடை நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். லாபம் உண்டாகும்.சித்திரை 1,2: செவ்வாயால் செயல்களில் வேகம் இருக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.