/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி:உத்திரம் 2,3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் அகலும். அஸ்தம்: உடல்நிலை சீராகும். மற்றவரின் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்.சித்திரை 1,2: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். சிலர் கோயிலுக்கு செல்வீர்கள்.