உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: நன்மையான நாள். கூட்டுத்தொழிலில் கவனம் செலுத்துவது நன்மையாகும்.அஸ்தம்: உங்கள் வேலை வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். சித்திரை 1,2: விவேகத்துடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் உண்டாகும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !