உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி:உத்திரம் 2,3,4: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். அஸ்தம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் பின்னடைவும், மறைமுக எதிர்ப்பும் உண்டாகும்.  சித்திரை 1,2: வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !