/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி:உத்திரம் 2,3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் கவனம் தேவை.அஸ்தம்: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாகவும் இருக்கும். பண விவகாரத்தில் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது.சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவால் உங்கள் வேலைகள் நடக்கும். உங்களுக்கேற்பட்ட பிரச்னை முடியும்.