/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி:உத்திரம் 2,3,4: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். தம்பதிகளிடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். அஸ்தம்: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வந்து இணைவர். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எண்ணம் பூர்த்தியாகும்.சித்திரை 1,2: கடன் கொடுத்த பணம் வரும். நிதிநிலை உயரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.