/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி:உத்திரம் 2,3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட வேலைகள் நடக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும்.அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடைகளைக் கண்டறிந்து சரி செய்வீர். வருமானம் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். சித்திரை 1,2: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தம்பதிகள் அனுசரித்துச் செல்வது நல்லது.