உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி:உத்திரம் 2,3,4: உங்கள் முயற்சி லாபமாகும் நாள். உயர்ந்த இடத்தில் இருப்பவரை சந்திப்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்.அஸ்தம்: செய்து வரும் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சிக்கேற்ற லாபம் காண்பீர். குடும்பத்தில் உண்டான நெருக்கடி நீங்கும்.சித்திரை 1,2: புதிய பொறுப்பு தேடிவரும். அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவினர் தேடிவருவர். எதிரி தொல்லை விலகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !