உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி:உத்திரம் 2,3,4: லாபமான நாள். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். முயற்சி வெற்றியாகும். செயல் லாபமாகும்.அஸ்தம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். போட்டியாளர் விலகுவர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும்.சித்திரை 1,2: எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நினைத்தது நடக்கும். அக்கம் பக்கத்தினர் ஆதரவு உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !