/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி:உத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டிருந்த வேலை இழுபறியாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகளை சந்திப்பீர்.அஸ்தம்: எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். சிரமம் சூழும். வேலைபளு அதிகரிக்கும். அனைத்திலும் பொறுமை காப்பது நல்லது.சித்திரை 1,2: ஒவ்வொரு முயற்சியிலும் கவனம் தேவை. பிறரை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம். வெளியூர் பயணத்தில் நெருக்கடி ஏற்படும்.