உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி:உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்.அஸ்தம்: திட்டமிட்ட வேலை நடக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். பெரிய மனிதர்கள் உதவியால் வேலை நடக்கும்.சித்திரை 1,2: உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். புதிய முயற்சியில் வெற்றி அடைவீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !