உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி:உத்திரம் 2,3,4: காலையில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். தடைபட்ட வேலைகளை முடிப்பீர்.அஸ்தம்: செயல்களில் லாபம் கூடும் என்றாலும், எதிர்பாராத செலவுளும் அலைச்சலும் ஏற்படும். சித்திரை 1,2: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் இணைவர். புதிய முதலீடுகள் இன்று வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !