/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி:உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். அஸ்தம்: உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.சித்திரை 1,2: உங்கள் செல்வாக்கு உயரும். முடியாது என்று பிறர் சொன்ன வேலையை முடித்துக் காட்டுவீர்.