/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி:உத்திரம் 2,3,4: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். உறவினர்கள் மத்தியில் உங்கள் நிலை உயரும். அஸ்தம்: குடும்பத்தினர் தேவையறிந்து நிறைவு செய்வீர். வெளியூர் பயணம் ஆதயம் தரும்.சித்திரை 1,2: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.