/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி:உத்திரம் 2,3,4: போராடி வெல்ல வேண்டிய நாள். முயற்சியில் எதிர்பாராத தடை தோன்றும். நினைத்ததை சாதிப்பீர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.அஸ்தம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: தங்களிடம் பணிபுரிவோரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தினர் ஒத்துழைப்பால் வேலை நடக்கும்.