/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி:உத்திரம் 2,3,4: நன்மையான நாள் வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். மனதில் தெளிவு உண்டாகும். அஸ்தம்: உழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். தந்தை வழி உறவினர் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.சித்திரை 1,2: பெரியோர் ஆதரவு கிடைக்கும். நினைத்த வேலைகளை நடத்தி முடித்து லாபம் காண்பீர். வருமானம் திருப்தி தரும்.